Thursday, September 07, 2006

ula



http://picasaweb.google.com/f/img/transparent_album_background.gif) no-repeat left;"> src="http://lh5.google.com/gurukkalg/RMHZNMWEABE/AAAAAAAAARk/_MEsswcYEwQ/JeyIndia.jpg?imgmax=160&crop=1" width="160" height="160" style="border:none;padding:0px;margin-top:16px;">
style="color:#4D4D4D;font-weight:bold;text-decoration:none;">jey india
Apr 3, 2005 - 139 Photos

Saturday, March 19, 2005

கஸ்யபர்

கஸ்யபர்

ப்ருகு,நைத்ருவகாஸ்யப,மாரீச,கோத்திரங்களின் ப்ரவரம்

காஸ்யப.ஆவத்சார,நைத்ருவ

ரேப,ரைப்ய,வாத்ஸ்ய கோத்திரங்களின் ப்ரவரம்

காஸ்யப.ஆவத்சார ரைப்ய(ரேப)

காஸ்யப,கோத்திரங்களின் ப்ரவரம்

காஸ்யப ஆஸித தைவல

சாண்டில்யகோத்திரங்களின் ப்ரவரம்

காஸ்யப ஆஸித தைவல

லௌகாக்ஷி,ஸாரத்வத கோத்திரங்களின் ப்ரவரம்

காஸ்யப.ஆவத்சார ஆஸித

காஸ்யப ,சாண்டில்ய கோத்திரங்களின் ப்ரவரம்

காஸ்யப.ஆவத்சார,நைத்ருவ

ரேப ரைப சாண்டில சாண்டில்ய

சாண்டில்ய கோத்திரங்களின் ப்ரவரம்

காஸ்யப.ஆவத்சார சாண்டில்ய

அகஸ்திய ,அகஸ்த்ய கோத்திரங்களின் ப்ரவரம்

அகஸ்தி,

அகஸ்த்ய மாஹேந்த்ர மாயோபுவ கோத்திரங்களின் ப்ரவரம்

ஆகஸ்த்ய தார்ட்யச்யுத ஐத்மவாஹ்

இத்மவாஹ் கோத்திரங்களின் ப்ரவரம்

ஆகஸ்த்ய வாத்யஸ்வ ஐத்மவாஹ்

புலஹ, மாயோபுவ கோத்திரங்களின் ப்ரவரம்

ஆகஸ்த்ய மாஹேந்த்ர மாயோபுவ

வஸிஷ்டர்

வஸிஷ்டர் வாயால் ப்ரம்ம ரிஷிபட்டம் வாங்கவேண்டும் என்கிற பழமொழி

அறிந்ததே அப்படி என்ன பெருமை வசிஷ்டருக்கு கொஞ்சம் பார்ப்போமா

சிவபெருமான் ஒரு விசேஷமான ஆஸனத்தை வஸிஷ்டருக்கு பரிசாக அளித்திருந்தார்

அதில் என்ன சிறப்பு என்றால் அவர் எங்கேசெல்ல வேண்டும் என்று நினைக்கிறாரோ

அதற்க்கு முன் அந்த ஆசனம் அங்கே சென்றுவிடும்.ஆதலால் அவருக்கு எங்கு சென்றாலும் ஆஸனத்தை

பற்றி கவலை இல்லை. மத்த முனிவர்களுக்கு எல்லாம் இதைப்பார்த்து பொறாமையாக இருந்தது.

நாமும் அவரை மாதிரிதானே நமக்கு மட்டும் அப்படி ஒரு ஆஸனம் கிடைக்கவில்லையே என்ற

ஆதங்கத்தை சிவபெருமானிடமே கேட்கலாம் என்று எண்ணி கைலாயம் நோக்கி புறப்பட்டனர்.

பிறைசூடிய பெருமானை கண்ட முனிவர்கள் நமஸ்கரித்து தங்களுடைய ஆதங்கத்தை சொன்னார்கள்.

ஐயா நாங்களும் முனிவர்கள்தானே,வஸிஷ்டரைப்போல் நாங்களும் கடும் தவம் மேற்க்கொண்டபோதிலும்

அவருக்கு மட்டும் ஏன் இந்த சலுகை என்றனர்.அதற்கு சிவபெருமான் உங்கள் கேள்விக்கு பதிலளிக்கும் முன்

எனக்கு ஒரு காரியம் செய்யவேண்டும் என்று சொன்னார், என்ன? என்று முனிவர்கள் கேட்க

நீங்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக போய் உங்களைவிட உயர்ந்த ஒருவரை தேடிப்பிடித்து

அதிதி பூஜை செய்து அவரை ஒரு மண்டலத்திற்க்குள் என்னிடம் அழைத்துவரவேண்டும் என்றார்.

சரி என்று கூறி அனைவரும் புறப்பட்டனர்.அனைவரும் சென்றதும் நந்திதேவரை கூப்பிட்டு

வஸிஷ்டரை அழைத்துவருமாறு ஆணையிட்டார்.வஸிஷ்ட்டரும் வந்து பரமனை பணிந்து நின்றார்.

வசிஷ்ட்டரே இன்றிலிருந்து ஒரு மண்டலத்திற்க்குள் உங்களைவிட தாழ்ந்த ஒருவரை கண்டறிந்து

அவருக்கு அதிதி பூஜை செய்து அழைத்துவரவேண்டும் என்றார்.சரி என்று கூறி புறப்பட்டார்.

சிறிது நாள் சென்றபின் முனிவர்கள் எல்லோரும் பரமனிடம் வந்தனர்.பரமனே எவ்வளவோ தேடியும்

எங்களைவிட உயர்ந்தவர் ஒருவரும் கிடைக்கவில்லை என்றனர்.வஸிஷ்டரும் வந்தார்.

பரமனே எவ்வளவோ தேடியும் என்னைவிட தாழ்ந்தவர் ஒருவரும் கிடைக்கவில்லை என்றார்.

வஸிஷ்டரே தொடர்ந்து சொன்னார்.என்னுடைய மனைவி எனக்கு அடங்கினவள்தானே அவளுக்காவது அதிதி பூஜை

அழைத்துவரலாம் என எண்ணினேன் அதற்கும் எனது மனம் இடம்தரவில்லை.ஏனென்றால் என்னுடைய மனைவியின்

பதிவிரதத்திற்கு முன் னாம் எம்மாத்திரம் என எண்ணி அதையும் கைவிட்டுவிட்டேன் என்றுரைத்தார்.அதை கேட்ட மற்ற

முனிவர்கள் வெட்கமுற்ற்னர்.நாம் இந்த உலகத்தில் னம்மைவிட மேலானோர் எவருமில்லை என்றுஎண்ணிணோம் ஆனால்

வஸிஷ்டரோ தம்மைவிட தாழ்ந்தோர் எவருமில்லை என்கிறார்.பரமன் ஏன் அந்த ஆஸனத்தை அவருக்கு அளித்தார்

என்பதற்கான உண்மை உணர்ந்தனர்.செயற்க்கறிய செய்வார் பெறியோர்.அப்படி தற்காலத்தில் வலைதளத்தில்

எத்துனையோ வல்லுனர்கள் தங்களுடைய திறத்தை வெளிப்படுத்தினாலும் கற்காலத்தில் கடமை உணர்வுகளொடு

வாழ்ந்த மாமுனிவர்கள் சென்ற தடங்கள் பின்சென்று தவத்தால் உயர்தவர்களின் சரித்திரத்தை

வலைத்தலத்தில் காண்போம்

வஸிஷ்ட ஹரித ஆகிய கோத்திரங்களின்
ப்ரவர ரிஷி ஒன்று மட்டும்தான்

வாஸிஷ்ட

வாஸிஷ்ட கௌண்டின்ய மித்ராவருண
மௌத்கள ஆகிய கோத்திரங்களின் ப்ரவரம்

வாஸிஷ்ட மைத்ராவருன கௌண்டின்ய

வாஸிஷ்ட ஆஸ்வலாயண உபமன்யு காண்வ
ஜாதூகர்ண்ய ஆகிய கோத்திரங்களின் ப்ரவரம்

வாஸிஷ்ட ஐந்த்ரமத ஆபரத்வஸவ்ய

போதாயண கோத்திரத்தின் ப்ரவரம்

வாஸிஷ்ட ஆத்ரேய ஜாதூகர்ண்ய

பராஸர கோத்திரத்தின் ப்ரவரம்

வாஸிஷ்ட ஸாக்த்ய பாராஸர்ய

Thursday, March 10, 2005

.வஸிஷ்டர்

வஸிஷ்டர் வாயால் ப்ரம்ம ரிஷிபட்டம் வாங்கவேண்டும் என்கிற பழமொழிஅறிந்ததே அப்படி என்ன பெருமை வசிஷ்டருக்கு கொஞ்சம் பார்ப்போமா சிவபெருமான் ஒரு விசேஷமான ஆஸனத்தை வஸிஷ்டருக்கு பரிசாக அளித்திருந்தார்அதில் என்ன சிறப்பு என்றால் அவர் எங்கேசெல்ல வேண்டும் என்று நினைக்கிறாரோஅதற்க்கு முன் அந்த ஆசனம் அங்கே சென்றுவிடும்.ஆதலால் அவருக்கு எங்கு சென்றாலும் ஆஸனத்தை பற்றி கவலை இல்லை. மத்த முனிவர்களுக்கு எல்லாம் இதைப்பார்த்து பொறாமையாக இருந்தது.நாமும் அவரை மாதிரிதானே நமக்கு மட்டும் அப்படி ஒரு ஆஸனம் கிடைக்கவில்லையே என்றஆதங்கத்தை சிவபெருமானிடமே கேட்கலாம் என்று எண்ணி கைலாயம் நோக்கி புறப்பட்டனர்.பிறைசூடிய பெருமானை கண்ட முனிவர்கள் நமஸ்கரித்து தங்களுடைய ஆதங்கத்தை சொன்னார்கள்.ஐயா நாங்களும் முனிவர்கள்தானே,வஸிஷ்டரைப்போல் நாங்களும் கடும் தவம் மேற்க்கொண்டபோதிலும்அவருக்கு மட்டும் ஏன் இந்த சலுகை என்றனர்.அதற்கு சிவபெருமான் உங்கள் கேள்விக்கு பதிலளிக்கும் முன்எனக்கு ஒரு காரியம் செய்யவேண்டும் என்று சொன்னார், என்ன? என்று முனிவர்கள் கேட்க நீங்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக போய் உங்களைவிட உயர்ந்த ஒருவரை தேடிப்பிடித்து அதிதி பூஜை செய்து அவரை ஒரு மண்டலத்திற்க்குள் என்னிடம் அழைத்துவரவேண்டும் என்றார்.சரி என்று கூறி அனைவரும் புறப்பட்டனர்.அனைவரும் சென்றதும் நந்திதேவரை கூப்பிட்டுவஸிஷ்டரைஅழைத்துவருமாறுஆணையிட்டார்.வஸிஷ்ட்டரும் வந்து பரமனை பணிந்து நின்றார்.வசிஷ்ட்டரே இன்றிலிருந்து ஒரு மண்டலத்திற்க்குள் உங்களைவிட தாழ்ந்த ஒருவரை கண்டறிந்து அவருக்கு அதிதி பூஜை செய்து அழைத்துவரவேண்டும் என்றார்.சரி என்று கூறி புறப்பட்டார்.சிறிது நாள் சென்றபின் முனிவர்கள் எல்லோரும் பரமனிடம் வந்தனர்.பரமனே எவ்வளவோ தேடியும்
எங்களைவிட உயர்ந்தவர் ஒருவரும் கிடைக்கவில்லை என்றனர்.வஸிஷ்டரும் வந்தார்.பரமனே எவ்வளவோ தேடியும் என்னைவிட தாழ்ந்தவர் ஒருவரும் கிடைக்கவில்லை என்றார்.வஸிஷ்டரே தொடர்ந்துசொன்னார்.என்னுடைய மனைவி எனக்கு அடங்கினவள்தானே அவளுக்காவது அதிதி பூஜை அழைத்துவரலாம் என எண்ணினேன் அதற்கும் எனது மனம் இடம்தரவில்லை.ஏனென்றால் என்னுடைய மனைவியின்
பதிவிரதத்திற்கு முன் னாம் எம்மாத்திரம் என எண்ணி அதையும் கைவிட்டுவிட்டேன் என்றுரைத்தார்.அதை கேட்ட மற்ற
முனிவர்கள் வெட்கமுற்ற்னர்.நாம் இந்த உலகத்தில் னம்மைவிட மேலானோர் எவருமில்லை என்றுஎண்ணிணோம் ஆனால்
வஸிஷ்டரோ தம்மைவிட தாழ்ந்தோர் எவருமில்லை என்கிறார்.பரமன் ஏன் அந்த ஆஸனத்தை அவருக்கு அளித்தார்என்பதற்கான உண்மை உணர்ந்தனர்.செயற்க்கறிய செய்வார் பெறியோர்.அப்படி தற்காலத்தில் வலைதளத்தில்எத்துனையோ வல்லுனர்கள் தங்களுடைய திறத்தை வெளிப்படுத்தினாலும் கற்காலத்தில் கடமை உணர்வுகளொடு
வாழ்ந்த மாமுனிவர்கள் சென்ற தடங்கள் பின்சென்று தவத்தால் உயர்தவர்களின் சரித்திரத்தை வலைத்தலத்தில் காண்போம்


வஸிஷ்ட ஹரித ஆகிய கோத்திரங்களின்
ப்ரவர ரிஷி ஒன்று மட்டும்தான்


வாஸிஷ்ட

வாஸிஷ்ட கௌண்டின்ய மித்ராவருண
மௌத்கள
ஆகிய கோத்திரங்களின் ப்ரவரம்

வாஸிஷ்ட மைத்ராவருன கௌண்டின்ய

வாஸிஷ்ட ஆஸ்வலாயண உபமன்யு காண்வ
ஜாதூகர்ண்ய
ஆகிய கோத்திரங்களின் ப்ரவரம்

வாஸிஷ்ட ஐந்த்ரமத ஆபரத்வஸவ்ய

போதாயண கோத்திரத்தின் ப்ரவரம்

வாஸிஷ்ட ஆத்ரேய ஜாதூகர்ண்ய

பராஸர கோத்திரத்தின் ப்ரவரம்

வாஸிஷ்ட ஸாக்த்ய பாராஸர்ய


Saturday, March 05, 2005

விஸ்வாமித்ரர்

விஸ்வாமித்ரர் ரிஷியின் வழி வந்த கோத்திரங்கள் 13கோத்திரங்களையும் கோத்திர ப்ரவரங்களையும் காண்போம்

கௌஸிக, அகமர்ஷண கோத்திரங்களின் ப்ரவரம்

வைஸ்வாமித்ர ஆகமர்ஷண கௌஸிக

விஸ்வாமித்ர, ஸாலவத,காலவ,ஜாபால ,

தேவராத கோத்திரங்களின் ப்ரவரம்

வைஸ்வாமித்ர தேவராத ஔதல

கௌஸிக கோத்திர ப்ரவங்கள்

வைஸ்வாமித்ர ஸாலங்காயண கௌஸிக

காத்யாயண கோத்திர ப்ரவரம்

வைஸ்வாமித்ர காத்ய அத்கீல

காமகாயண கோத்திர ப்ரவரம்

வைஸ்வாமித்ர தேவஸ்ரவஸ தைவதரஸ

லோஹித கோத்திர ப்ரவரம்

வைஸ்வாமித்ர அஷ்டக லோஹித

கத கோத்திர ப்ரவரம்

வைஸ்வாமித்ர மாதுச்சந்தஸ ஆஜ

கதக கோத்திர ப்ரவரம்

வைஸ்வாமித்ர கதக

Thursday, March 03, 2005

முன்னோடியான முனிவர்கள்

கண்ணன் மொழி கேட்ட காண்டீபன் போல்

எனது அருமை ஆசான்(மானசீககுரு) திருவாளர் நா.கண்ணன்

அவர்களின் அன்பு கட்டளையை சிரமேற்று

மின் வலையில் மெதுவாய் நுழைந்துள்ளேன்

தென் கொரியாவில் இருந்தாலும் தலைவர்

மின் வலையில் முன்னனியில் உள்ளவர்.

தமிழ் மீது உள்ள மிகுந்த ஈடுபாட்டாலோ

என்னமோ தெரியவில்லை மனுஷன் யாராவது கம்ப்யூட்டெரும்

கையுமா இருந்தா போதும் ராமாயணத்த ஆரம்பிச்சுடுவார்.

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்பதில்

எனக்கு கிடைக்கும் பெருமை எல்லாம் அவரையே சாறும்.

விஷயத்துக்கு வருவோமா.ப்ருகு முனிவரின் கோத்திரத்தில்

உண்டான 20 ப்ரவரங்களை கண்டோம்.சில பொதுவாகவே

மூன்று ரிஷிகள் அல்லது ஐந்து ரிஷிகள் கொண்ட ப்ரவரங்களையே கேள்வி பட்டுள்ளோம்.

1, 2.4,7ரிஷிகள் கொண்ட த்திரங்கள் சிலவும் உண்டு.

அங்கிரசர்

1 கன்வ ஆங்கிரச ஆஜமிட கான்வ

2 கன்வ ஆங்கிரச ஆமஹீயவ ஔருக்ஷய

3 கபில ஆங்கிரச ஆமஹீயவ ஔருக்ஷய

4 கர்க ஆங்கிரச சைன்ய கர்க (கார்க்ய)

5 குத்ஸ ஆங்கிரச மாந்தாத்ர கௌத்ஸ

6 குத்ஸ ஆங்கிரச ஆம்பரீஷ யௌவனாஸ்வ

7 ஹரித ஆங்கிரச ஆம்பரீஷ யௌவனாஸ்வ

8 கார்கேய ஆங்கிரச கார்க்ய சைத்ய

9 கார்கேய ஆங்கிரச பாரத்வாஜ பாரத்வாஜ

10 பாரத்வாஜ ஆங்கிரச பார்ஹஸ்பத்ய பாரத்வாஜ

11 கௌண்டின்ய ஆங்கிரச பார்ஹஸ்பத்ய பாரத்வாஜ

12 ஆபஸ்த்ம்ப ஆங்கிரச பார்ஹஸ்பத்ய பாரத்வாஜ

13 பௌருகுத்ஸ ஆங்கிரச பௌருகுத்ஸ த்ராஸதஸ்ய

14 பாதராயண ஆங்கிரச பௌருகுத்ஸ த்ராஸதஸ்ய

15 பௌருகுத்ஸ ஆங்கிரச பௌருகுத்ஸ ஆஸதஸ்ய

16 விஷ்ணுவ்ருத்த ஆங்கிரச பௌருகுத்ஸ த்ராஸதஸ்ய

17 ஷடமர்ஷண ஆங்கிரச த்ராஸதஸ்ய பௌருகுத்ஸ

18 ஸங்க்ருதி ஆங்கிரச ஸாங்க்ருத்ய கௌரிவீத

19 ஸங்க்ருதி ஸாத்ய ஸாங்க்ருத்ய கௌரிவீத

20 கௌதம ஆங்கிரச ஆயாச்ய கௌதம

21 ஆயாச்ய ஆங்கிரச ஆயாச்ய கௌதம

22 மௌத்கல்ய ஆங்கிரச ஆம்பரீஷ மௌத்கல்ய

23 மௌத்கல்ய ஆங்கிரச பார்ம்யஸ்வ மௌத்கல்ய

24 ராதீதர ஆங்கிரச வைரூப ராதீதர

25 கப்யாங்கிரஸ ஆங்கிரச ஆமஹீயவ ஔருக்ஷய

26 கார்கேய ஆங்கிரச பாரத்வாஜ பாரத்வாஜஸைன்ய கார்க்ய

அத்ரி கோத்திர ப்ரவரங்கள்

அத்ரி முனிவரின் கோத்திரத்திங்களையும்

அதன் ப்ரவரங்களையும் காண்போம்

அத்ரி, ஆத்ரேய ,உத்தாளக ,தத்தாத்ரேய, பதஞ்சல ,

மாஹுலி கோத்திரங்களின் ப்ரவரம்

ஆத்ரேய அர்ச்சனானஸ ஸ்யாவாஸ்வ

முத்கல மௌத்கல்ய கௌரிவீத

கோத்திரங்களின் ப்ரவரம்

ஆத்ரேய அர்ச்சனானஸ பௌர்வாதித

தக்ஷ கோத்திரத்தின் ப்ரவரம்

ஆத்ரேய காவிஷ்டீர பௌர்வாதித

தனஞ்சய கோத்திரத்தின் ப்ரவரம்

ஆத்ரேய அர்ச்சனானஸ காவிஷ்டீர

பீஜாவாப கோத்திரத்தின் ப்ரவரம்

ஆத்ரேய அர்ச்சனானஸ ஆதித

பாலேய கோத்திரத்தின் ப்ரவரம்

ஆத்ரேய வாமரத்ய பௌத்ரிக

Tuesday, March 01, 2005

தவமுனிவர்கள்

வலையில் தங்கள் கலையை சொல்லும் கலைஞர்களுக்கும்
வலையில் நித்தம் வலய வரும் வலைஞர்களுக்கம்
நிலையா மானுடத்தை நெகிழவைக்கும் வல்லுனர்களுக்கும்
மின்வலையை பொன்வலையாக்கும் நல்லவர்களுக்கும்
அம்பரனின் அன்பான வணக்கங்கள்.............................

சென்றகாலத்தின் பழுதிலா திறமும் எதிர்காலத்தின் சிறப்பும்என்கிற பாட்டின்மூலம் சென்ற காலம்செழுமையகவே இருந்தது என்பது தெரிய வருகிறது.எதிர்காலத்தின் சிறப்பு என்பது நமது தற்போதைய நிகழ்காலத்தில் தான் உள்ளது.ராஜ ராஜ சோழனை நாம் கண்டதில்லை.ஆனால்
அவன் கல்லால் எழுப்பிய தஞ்ஜை பெரியகொவில்காலங்களை கடந்து அந்த சோழனின் பக்திபெருமையை பறைசாற்றிக்கொண்டிருகிறது.அதைப்போல் மின்வலையில் நல்ல உள்ளங்கள் சொல்லால் படைக்கும் இந்த காவியங்களும் எதிர்காலத்தில் நிகழ்காலத்தின் நிதிர்சனத்தை
நிச்சயமாக நிலைநிறுத்தும் என்பதில் ஐயமில்லை.முன் காலத்தில் வாழ்ந்த ரிஷிகளையும் அவர்களுடைய கோத்திரங்களையும்கோத்திரப்ரவரங்களையும் எடுத்து இயம்ப தமிழ்வலையில் தடம் பதிக்கின்றேன். தயைகூர்ந்து வாழ்த்துங்கள், தவறேதும் இருந்தால் தூது சொல்லுங்கள்

ஏழுவகையான ரிஷிகளே முன்னவர்கள்
1 ப்ருகு
2 அங்கிரசர்
3 அத்ரி
4 விஸ்வாமித்ரர்
5 வஸிஷ்டர்
6 கஸ்யபர்
7 அகஸ்த்யர்

முதலில் ப்ருகு கோத்திரத்தில் உண்டான கோத்திரங்களின் பெயர்களும் ப்ரவரங்களையும் காண்போம்

ஜமதக்னி, ஜாபாலி ,
ஜைமினி , கார்க்ய
கோத்திரங்களின் ப்ரவரம்
பார்கவ வைதஹவ்ய ரைவச
ஜாமதக்னிய, பௌலஸ்த்ய , மாண்டூகேய
கோத்திரங்களின் ப்ரவரம்
பார்கவ ஔர்வ ஜாமதக்னிய
வாதூல கஸ்யபி
கோத்திரங்களின் ப்ரவரம்
பார்கவ வைதஹவ்ய ஸாவேதஸ
அவட கோத்திர ப்ரவரம்

பார்கவ ஔர்வ ஜாமதக்னிய
மௌனபார்கவகோத்திர ப்ரவரம்

பார்கவ வைதஹவ்ய ஸாவேதஸ
ஸ்ரீவத்ஸகோத்திர ப்ரவரம்
பார்கவ ச்யாவன ஆப்னவான ஔர்வ ஜாமதக்னிய
கார்த்ஸமத கோத்திர ப்ரவரம்
(க்ருத்ஸமத) பார்கவ கார்த்ஸமத
சுனககோத்திர ப்ரவரம்

பார்கவ கார்த்ஸமத
யஞபதிகோத்திர ப்ரவரம்

பார்கவ கார்த்ஸமத
ஆர்ஷ்டிஷேன கோத்திர ப்ரவரம்

பார்கவ ஆர்ஷ்டிஷேன ஆனூப
ஆச்வலாயனகோத்திர ப்ரவரம்

பார்கவ வாத்யஸ்வ தைவதாஸ
காத்யாயன கோத்திர ப்ரவரம்

பார்கவ ஆர்ஷ்டிஷேன ஆனூப
க்ருத்ஸகத கோத்திர ப்ரவரம்

பார்கவ சௌனஹோத்ர கார்த்ஸமத
(கார்த்ஸமத)
நைருதி
கோத்திர ப்ரவரம்

பார்கவ ஆர்ஷ்டிஷேன ஆனூப

ஆங்கீரச ரிஷியின் உண்டான ப்ரவரங்களை
அடுத்த முறை காண்போம்