முன்னோடியான முனிவர்கள்
கண்ணன் மொழி கேட்ட காண்டீபன் போல்
எனது அருமை ஆசான்(மானசீககுரு) திருவாளர் நா.கண்ணன்
அவர்களின் அன்பு கட்டளையை சிரமேற்று
மின் வலையில் மெதுவாய் நுழைந்துள்ளேன்
தென் கொரியாவில் இருந்தாலும் தலைவர்
மின் வலையில் முன்னனியில் உள்ளவர்.
தமிழ் மீது உள்ள மிகுந்த ஈடுபாட்டாலோ
என்னமோ தெரியவில்லை மனுஷன் யாராவது கம்ப்யூட்டெரும்
கையுமா இருந்தா போதும் ராமாயணத்த ஆரம்பிச்சுடுவார்.
எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்பதில்
எனக்கு கிடைக்கும் பெருமை எல்லாம் அவரையே சாறும்.
விஷயத்துக்கு வருவோமா.ப்ருகு முனிவரின் கோத்திரத்தில்
உண்டான 20 ப்ரவரங்களை கண்டோம்.சில பொதுவாகவே
மூன்று ரிஷிகள் அல்லது ஐந்து ரிஷிகள் கொண்ட ப்ரவரங்களையே கேள்வி பட்டுள்ளோம்.
1, 2.4,7ரிஷிகள் கொண்ட த்திரங்கள் சிலவும் உண்டு.
அங்கிரசர்
1 கன்வ ஆங்கிரச ஆஜமிட கான்வ
2 கன்வ ஆங்கிரச ஆமஹீயவ ஔருக்ஷய
3 கபில ஆங்கிரச ஆமஹீயவ ஔருக்ஷய
4 கர்க ஆங்கிரச சைன்ய கர்க (கார்க்ய)
5 குத்ஸ ஆங்கிரச மாந்தாத்ர கௌத்ஸ
6 குத்ஸ ஆங்கிரச ஆம்பரீஷ யௌவனாஸ்வ
7 ஹரித ஆங்கிரச ஆம்பரீஷ யௌவனாஸ்வ
8 கார்கேய ஆங்கிரச கார்க்ய சைத்ய
9 கார்கேய ஆங்கிரச பாரத்வாஜ பாரத்வாஜ
10 பாரத்வாஜ ஆங்கிரச பார்ஹஸ்பத்ய பாரத்வாஜ
11 கௌண்டின்ய ஆங்கிரச பார்ஹஸ்பத்ய பாரத்வாஜ
12 ஆபஸ்த்ம்ப ஆங்கிரச பார்ஹஸ்பத்ய பாரத்வாஜ
13 பௌருகுத்ஸ ஆங்கிரச பௌருகுத்ஸ த்ராஸதஸ்ய
14 பாதராயண ஆங்கிரச பௌருகுத்ஸ த்ராஸதஸ்ய
15 பௌருகுத்ஸ ஆங்கிரச பௌருகுத்ஸ ஆஸதஸ்ய
16 விஷ்ணுவ்ருத்த ஆங்கிரச பௌருகுத்ஸ த்ராஸதஸ்ய
17 ஷடமர்ஷண ஆங்கிரச த்ராஸதஸ்ய பௌருகுத்ஸ
18 ஸங்க்ருதி ஆங்கிரச ஸாங்க்ருத்ய கௌரிவீத
19 ஸங்க்ருதி ஸாத்ய ஸாங்க்ருத்ய கௌரிவீத
20 கௌதம ஆங்கிரச ஆயாச்ய கௌதம
21 ஆயாச்ய ஆங்கிரச ஆயாச்ய கௌதம
22 மௌத்கல்ய ஆங்கிரச ஆம்பரீஷ மௌத்கல்ய
23 மௌத்கல்ய ஆங்கிரச பார்ம்யஸ்வ மௌத்கல்ய
24 ராதீதர ஆங்கிரச வைரூப ராதீதர
25 கப்யாங்கிரஸ ஆங்கிரச ஆமஹீயவ ஔருக்ஷய
26 கார்கேய ஆங்கிரச பாரத்வாஜ பாரத்வாஜஸைன்ய கார்க்ய
அத்ரி கோத்திர ப்ரவரங்கள்
அத்ரி முனிவரின் கோத்திரத்திங்களையும்
அதன் ப்ரவரங்களையும் காண்போம்
அத்ரி, ஆத்ரேய ,உத்தாளக ,தத்தாத்ரேய, பதஞ்சல ,
மாஹுலி கோத்திரங்களின் ப்ரவரம்
ஆத்ரேய அர்ச்சனானஸ ஸ்யாவாஸ்வ
முத்கல மௌத்கல்ய கௌரிவீத
கோத்திரங்களின் ப்ரவரம்
ஆத்ரேய அர்ச்சனானஸ பௌர்வாதித
தக்ஷ கோத்திரத்தின் ப்ரவரம்
ஆத்ரேய காவிஷ்டீர பௌர்வாதித
தனஞ்சய கோத்திரத்தின் ப்ரவரம்
ஆத்ரேய அர்ச்சனானஸ காவிஷ்டீர
பீஜாவாப கோத்திரத்தின் ப்ரவரம்
ஆத்ரேய அர்ச்சனானஸ ஆதித
பாலேய கோத்திரத்தின் ப்ரவரம்
ஆத்ரேய வாமரத்ய பௌத்ரிக

0 Comments:
Post a Comment
<< Home