Saturday, March 05, 2005

விஸ்வாமித்ரர்

விஸ்வாமித்ரர் ரிஷியின் வழி வந்த கோத்திரங்கள் 13கோத்திரங்களையும் கோத்திர ப்ரவரங்களையும் காண்போம்

கௌஸிக, அகமர்ஷண கோத்திரங்களின் ப்ரவரம்

வைஸ்வாமித்ர ஆகமர்ஷண கௌஸிக

விஸ்வாமித்ர, ஸாலவத,காலவ,ஜாபால ,

தேவராத கோத்திரங்களின் ப்ரவரம்

வைஸ்வாமித்ர தேவராத ஔதல

கௌஸிக கோத்திர ப்ரவங்கள்

வைஸ்வாமித்ர ஸாலங்காயண கௌஸிக

காத்யாயண கோத்திர ப்ரவரம்

வைஸ்வாமித்ர காத்ய அத்கீல

காமகாயண கோத்திர ப்ரவரம்

வைஸ்வாமித்ர தேவஸ்ரவஸ தைவதரஸ

லோஹித கோத்திர ப்ரவரம்

வைஸ்வாமித்ர அஷ்டக லோஹித

கத கோத்திர ப்ரவரம்

வைஸ்வாமித்ர மாதுச்சந்தஸ ஆஜ

கதக கோத்திர ப்ரவரம்

வைஸ்வாமித்ர கதக

0 Comments:

Post a Comment

<< Home