tag:blogger.com,1999:blog-11153697.post-1111245845137342002005-03-19T07:21:00.000-08:002005-03-19T07:24:05.156-08:00வஸிஷ்டர்
வஸிஷ்டர் வாயால் ப்ரம்ம ரிஷிபட்டம் வாங்கவேண்டும் என்கிற பழமொழி

அறிந்ததே அப்படி என்ன பெருமை வசிஷ்டருக்கு கொஞ்சம் பார்ப்போமா

சிவபெருமான் ஒரு விசேஷமான ஆஸனத்தை வஸிஷ்டருக்கு பரிசாக அளித்திருந்தார்

அதில் என்ன சிறப்பு என்றால் அவர் எங்கேசெல்ல வேண்டும் என்று நினைக்கிறாரோ

அதற்க்கு முன் அந்த ஆசனம் அங்கே சென்றுவிடும்.ஆதலால் அவருக்கு எங்கு சென்றாலும் ஆஸனத்தை

பற்றி கவலை இல்லை. மத்த முனிவர்களுக்கு எல்லாம் இதைப்பார்த்து பொறாமையாக இருந்தது.

நாமும் அவரை மாதிரிதானே நமக்கு மட்டும் அப்படி ஒரு ஆஸனம் கிடைக்கவில்லையே என்ற

ஆதங்கத்தை சிவபெருமானிடமே கேட்கலாம் என்று எண்ணி கைலாயம் நோக்கி புறப்பட்டனர்.

பிறைசூடிய பெருமானை கண்ட முனிவர்கள் நமஸ்கரித்து தங்களுடைய ஆதங்கத்தை சொன்னார்கள்.

ஐயா நாங்களும் முனிவர்கள்தானே,வஸிஷ்டரைப்போல் நாங்களும் கடும் தவம் மேற்க்கொண்டபோதிலும்

அவருக்கு மட்டும் ஏன் இந்த சலுகை என்றனர்.அதற்கு சிவபெருமான் உங்கள் கேள்விக்கு பதிலளிக்கும் முன்

எனக்கு ஒரு காரியம் செய்யவேண்டும் என்று சொன்னார், என்ன? என்று முனிவர்கள் கேட்க

நீங்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக போய் உங்களைவிட உயர்ந்த ஒருவரை தேடிப்பிடித்து

அதிதி பூஜை செய்து அவரை ஒரு மண்டலத்திற்க்குள் என்னிடம் அழைத்துவரவேண்டும் என்றார்.

சரி என்று கூறி அனைவரும் புறப்பட்டனர்.அனைவரும் சென்றதும் நந்திதேவரை கூப்பிட்டு

வஸிஷ்டரை அழைத்துவருமாறு ஆணையிட்டார்.வஸிஷ்ட்டரும் வந்து பரமனை பணிந்து நின்றார்.

வசிஷ்ட்டரே இன்றிலிருந்து ஒரு மண்டலத்திற்க்குள் உங்களைவிட தாழ்ந்த ஒருவரை கண்டறிந்து

அவருக்கு அதிதி பூஜை செய்து அழைத்துவரவேண்டும் என்றார்.சரி என்று கூறி புறப்பட்டார்.

சிறிது நாள் சென்றபின் முனிவர்கள் எல்லோரும் பரமனிடம் வந்தனர்.பரமனே எவ்வளவோ தேடியும்

எங்களைவிட உயர்ந்தவர் ஒருவரும் கிடைக்கவில்லை என்றனர்.வஸிஷ்டரும் வந்தார்.

பரமனே எவ்வளவோ தேடியும் என்னைவிட தாழ்ந்தவர் ஒருவரும் கிடைக்கவில்லை என்றார்.

வஸிஷ்டரே தொடர்ந்து சொன்னார்.என்னுடைய மனைவி எனக்கு அடங்கினவள்தானே அவளுக்காவது அதிதி பூஜை

அழைத்துவரலாம் என எண்ணினேன் அதற்கும் எனது மனம் இடம்தரவில்லை.ஏனென்றால் என்னுடைய மனைவியின்

பதிவிரதத்திற்கு முன் னாம் எம்மாத்திரம் என எண்ணி அதையும் கைவிட்டுவிட்டேன் என்றுரைத்தார்.அதை கேட்ட மற்ற

முனிவர்கள் வெட்கமுற்ற்னர்.நாம் இந்த உலகத்தில் னம்மைவிட மேலானோர் எவருமில்லை என்றுஎண்ணிணோம் ஆனால்

வஸிஷ்டரோ தம்மைவிட தாழ்ந்தோர் எவருமில்லை என்கிறார்.பரமன் ஏன் அந்த ஆஸனத்தை அவருக்கு அளித்தார்

என்பதற்கான உண்மை உணர்ந்தனர்.செயற்க்கறிய செய்வார் பெறியோர்.அப்படி தற்காலத்தில் வலைதளத்தில்

எத்துனையோ வல்லுனர்கள் தங்களுடைய திறத்தை வெளிப்படுத்தினாலும் கற்காலத்தில் கடமை உணர்வுகளொடு

வாழ்ந்த மாமுனிவர்கள் சென்ற தடங்கள் பின்சென்று தவத்தால் உயர்தவர்களின் சரித்திரத்தை

வலைத்தலத்தில் காண்போம்<?xml:namespace prefix = o ns = "urn:schemas-microsoft-com:office:office" /><o:p></o:p>

வஸிஷ்ட ஹரித ஆகிய கோத்திரங்களின்
ப்ரவர ரிஷி ஒன்று மட்டும்தான்

வாஸிஷ்ட

வாஸிஷ்ட கௌண்டின்ய மித்ராவருண
மௌத்கள ஆகிய கோத்திரங்களின் ப்ரவரம்

வாஸிஷ்ட மைத்ராவருன கௌண்டின்ய

வாஸிஷ்ட ஆஸ்வலாயண உபமன்யு காண்வ
ஜாதூகர்ண்ய ஆகிய கோத்திரங்களின் ப்ரவரம்

வாஸிஷ்ட ஐந்த்ரமத ஆபரத்வஸவ்ய

போதாயண கோத்திரத்தின் ப்ரவரம்

வாஸிஷ்ட ஆத்ரேய ஜாதூகர்ண்ய

பராஸர கோத்திரத்தின் ப்ரவரம்

வாஸிஷ்ட ஸாக்த்ய பாராஸர்ய<o:p></o:p>

<o:p> </o:p>

<o:p> </o:p>
ambaranhttp://www.blogger.com/profile/02192933828117005167noreply@blogger.com